பொருண்மியம் நலிந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தால் பொருளாதாரத்தில் நலிவுற்ற 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்க வடமராட்சிக் கிழக்குப் பிரிவுத் தலைவர் திரு.ச திரவியராசா தலைமையில் இந்த உலர் உணவுப் பொருட்கள் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கே வழங்கப்பட்டன.

குடும்பம் ஒன்றுக்கு தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

 

Share this Article