kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்
Share
Notification
Latest News
போக்குவரத்தில் இடர்படும் தீவக மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு
தீவகச் செய்தி
மார்பகப் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு!
இலங்கைச் செய்தி
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் வெளியீடு!!!
இலங்கைச் செய்தி
ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம்
இலங்கைச் செய்தி
ஞானசார தேரருக்கு மட்டுமல்ல 63 பேருக்கும் இதே நிலை!
இலங்கைச் செய்தி
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Aa
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Have an existing account? Sign In
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்
யாழ்ப்பாணம்

பெண்ணுக்கு எமனாக மாறிய புடைவை – யாழில் சோகச் சம்பவம்

Anarkali
Last updated: 2022/12/27 at 8:35 AM
Anarkali  - Senior Editor Published December 27, 2022
Share
0 Min Read
SHARE

யாழ்ப்பாணம், கோப்பாயில் நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் (டிசெம்பர் 25) நடந்துள்ளது.

56 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவரது புடைவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டுள்ளது.

அதனால் அவர் தூக்கி வீசப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You Might Also Like

யாழ். பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் கொலை வழக்கு – குற்றப்பத்திரம் தாக்கல் !

யாழ். நீதிமன்றக் கட்டுக்காவலில் பாரப்படுத்தப்பட்டது திலிபனின் சிலை!

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

கிராம உத்தியோகத்தர் சேவைக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் 58 பேர் தெரிவு!

Anarkali December 27, 2022
Share this Article
Facebook Twitter Email Copy Link Print
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

போக்குவரத்தில் இடர்படும் தீவக மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு
மார்பகப் புற்றுநோயால் தினமும் மூவர் உயிரிழப்பு!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் வெளியீடு!!!
ஈரானிய கப்பல்கள் தொடர்பில் இலங்கையின் தீர்மானம்

© DelftMedia.com. All Rights Reserved.

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?