நெடுந்தீவு பழைய மாணவர் மன்றத்தால் உருவச்சிலை சீரமைப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரும், அதிபருமான அமரர் எட்வேட் நவரத்தினசிங்கத்தின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ள தளம் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மன்றத்தின் கனடாக் கிளை ஏற்பாட்டில் தளம் மாபிள் பதிக்கப்பட்டு அழகுற சீரமைக்கப்பட்டுள்ளது.

Share this Article