நெடுந்தீவு மேற்கு கரமத்தைக் கந்தன் இந்து அறநெறிப்பாடசாலையில் நேற்று(ஒக்ரோபர் 1) சிறுவர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலந்து கொண்ட
சிறார்களுக்கு பரிசில்களும் நிர்வாகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது.
நெடுந்தீவு மேற்கு கரமத்தைக் கந்தன் அறநெறிப்பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு!
