நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று (ஜனவரி 7) காலை 06:00 மணிக்கு தூய ஆசீர்வாதப்பர் திருவிழா திருப்பலி இடம்பெற்றதுடன் கடற்தொழில் விருத்திக்கான கடல் ஆசீர்வாதமும் ஆசீர்வாதப்பர் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.
நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் தூய ஆசீர்வாதப்பர் திருவிழா திருப்பலி!
