நெடுந்தீவு பிரதேச செயலக பொங்கல் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இன்று (ஜனவரி 16) தைப் பொங்கல் நிகழ்வுகள் நடைபெற்றன.

பிரதேச செயலர் தலைமையில் நடந்த நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article