நெடுந்தீவு தமிழர் பண்பாட்டு விழா முன்னேற்பாட்டு கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுதீவு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தால் நெடுந்தீவில் நடத்தப்பட உள்ள தமிழர் பண்பாட்டு விழாவின் முன்னேற்பாட்டு கலந்துரையாடல் கடந்த 13ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

போட்டி ஒழுங்கமைப்புப் பொறுப்புக்கள் இந்தக் கலந்துரையாடலில் இளைஞர் கழங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

Share this Article