நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஆறுமுகநாவலரின் குருபூஜை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் ஆறுமுகநாவலர் பெருமானின் 144 ஆவது குருபூஜை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

ஐந்தாம் குரவர் எனப்போற்றப்படும் ஆறுமுக நாவலரின் குருபூசையின் போது சிறப்பு பூஜை வழிபாடு மற்றும் அதிபர், மற்றும் மாணவர்களின் சிறப்புரைகள் என்பனவும் இடம்பெற்றது.

Share this Article