நெடுந்தீவு செபநாயகபுர கிறிஸ்மஸ் திடல் திறந்து வைப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு செபநாயகபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் திடலானது இன்று(டிசம்பர் 24) கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலியை தொடர்ந்து பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளாரால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நெடுந்தீவு செபநாயகபுரத்தின் கிராமமட்ட அமைப்புகள் மற்றும் இளையோரின் பூரணமான ஒத்துழைப்பு மற்றும் ஏற்பாட்டிலும் அமைக்கப்படுகின்ற கிறிஸ்மஸ் திடலானது இம்முறையும் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூத்த்தியடைந்துள்ளது.

கடந்த வருடம் முதல் ஆரம்பிக்கப்பட்ட இவ் கிறிஸ்மஸ் திடலானது சிறுவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இம்முறையும் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருகின்றது.

Share this Article