நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. ரோனர்கள் அன்பளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. வித்தியாலயத்துக்கு போட்டோ பிரதி இயந்திரத்துக்கான ரோனர்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றத்தின் கனடா கிளையின் ஏற்பட்ட்டில் இவை வழங்கப்பட்டுள்ளன.

மன்றத்தின் செயலாளர் அ.அருள்நேசன் அவற்றை பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.

Share this Article