நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் ஓய்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய அதிபர் தேவதாஸ் வனிதாராணி இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

அவரது சேவையினை பாராட்டி மணிவிழா நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விநிலை அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this Article