நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொங்கல் விழா

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் பொங்கல் விழா நாளை (ஜனவரி 15) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிலைய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

Share this Article