நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் நத்தார் திருப்பலி இரு இடங்களில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு திருப்பலி இரவு 11.45 மணிக்கு புனித யுவானியார் ஆலயம் மற்றும் புனித பற்றிமா ஆலயத்தில் சமநேரங்களில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி 6.30 மணிக்கு புனித சவேரியார் ஆலயம் மற்றும் புனித யாகப்பர் ஆலயத்தில் சமநேரங்களிலும், காலை 08:00 மணிக்கு திருலிங்கபுரம் இறைஇரக்க ஆண்டவர் ஆலயத்திலும் இடம்பெறும்.

Share this Article