நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் புதுவருட நள்ளிரவு ஆராதனை இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் புதுவருட நள்ளிரவு ஆராதனை இன்று(டிசம்பர் 31) இரவு 11.45 மணிக்கு புனித யுவானியார் ஆலயம் மற்றும் புனித அந்தோனியார் ஆலயம் என்பவற்றில் சமநேரங்களில் இடம்பெறவுள்ளது.

புதுவருட காலைத் திருப்பலி நாளை காலை 6.00 மணிக்கு புனித மரியன்னை ஆலயம் மற்றும் புனித தோமையார் ஆலயத்திலும் சமநேரங்களில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

புனித அந்தோனியார் ஆலய நள்ளிரவு திருப்பலியை Delft RC Church முகநூலினூடாக நேரலையில் காண முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article