நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் பனம்பாத்தி போடும் செயற்திட்டம் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் “நல்வாழ்வு நம்கையில் “ வேலைத்திட்டத்தின் கீழ் இன்று(நவம்பர் 28) பனம்பாத்தி போடும் செயற்திட்டம் நிறுவனத்தின் தலைவர் யோ. சுஜீவன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான பனம் விதைகளை தாமகவே முன்வந்து வழங்கிய லோ. கில்பறூபன் குடும்பத்தினர் ஊரும் உறவும் நிறுவனம் ஊடக நெடுந்தீவு மக்களின் சமூக உயர்விற்கு உதவுவதற்கு முன்வந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இன்று இச்செயற்பாட்டினை ஊரும் உறவின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு. அமிர்தமந்திரன் , உல்லாசப்பயண செயற்பாட்டாளர் அ. சிந்துயன் ஆகியோர் இணைந்து மேம்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article