நெடுந்தீவு ஆலமாவன பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஆலமாவன பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.

தேர்த் திருவிழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

 

Share this Article