நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

75 ஆவது தேசிய சுதந்திர தினம் நெடுந்தீவுப் பிரதேச செயலகத்தில் இன்று காலை (பெப்ரவரி 4) நினைவுகூரப்பட்டது.

பிரதேசசெயலர் எப்.சி சத்தியசோதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும் இணைந்திருந்தனர்.

இலங்கையின் தேசியக் கொடியேற்றி தேசிய கீதம் இசைக்கப்பட்டு பிரதேச செயலரினால் சுதந்திரதின வாழ்த்துரையும் இதன்போது இடம்பெற்றது.

Share this Article