நெடுந்தீவில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சீன அரசால் வழங்கப்பட்ட தலா 8 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் நெடுந்தீவில் 100 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில் நலிந்த 100 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவுக் கிளையால் வழங்கப்பட்டுள்ளன.

உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

Share this Article