நெடுந்தீவில் புலமைப்பரிசிலில் சித்தியடைந்தோர் கௌரவிப்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வானது நேற்று(பெப்ரவரி 19) இடம்பெற்றது.

தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் ஞாயிறு திருப்பலியைத் தொடர்ந்து இந்த நிகழ்வு இடம்பெற்றது.

நெடுந்தீவு கத்தோலிக்க திருச்சபையின் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வானது முன்னெடுக்கப்பட்டது.

Share this Article