நெடுந்தீவில் நடைபெற்ற மாணவர் மகிழ்வூட்டும் நிகழ்வு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மறை பாடசாலைகளின் மாணவர்களுக்கான மகிழ்வூட்டும் நிகழ்வு தூய யூதாததேயு ஆலய முன்றலில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிளரீசியன் துறவற சபையின் பொதுநிலையினர் அமைப்புக்கான இயக்குநர் அருட்பணி றொணால்ட் சுஜீவன் அடிகளார் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் எப்.சி சத்தியசோதி சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.

Share this Article