நெடுந்தீவில் நடைபெற்ற ஆரி பயிற்சிப் பட்டறை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு கிராம அலுவலர் அலுவகத்தில் ஆரி பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. பயிற்சிப் பட்டறையில் பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் பயிற்சிப் பட்டறை அமரர் குமாரசாமி சோதிராஜாவின் அஞ்சலி நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share this Article