நெடுந்தீவில் நடைபெறவுள்ள இலவச சட்ட ஆலோசனை முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மானிப்பாய் பரிஸ் லியோக் கழகத்தின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள இந்த இலவச சட்ட ஆலோசனை முகாமில், சட்டம் சம்பந்தமான பிரச்சினை உள்ளோர் ,சட்ட ஆலோசனை தேவைப்படுவோர் கலந்து பயன் பெற முடியும் என்று அறிவிக்கப்படவுள்ளது.

Share this Article