By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் சுற்றுலாவிகளுக்கு தங்குமிடம் வழங்குநர்களுக்கான கருத்தரங்கு முன்னெடுப்பு!
Share
Notification
Latest News
நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
இலங்கைச் செய்தி
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
நெடுந்தீவு
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
யாழ்ப்பாணம்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!
இலங்கைச் செய்தி
பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் சுற்றுலாவிகளுக்கு தங்குமிடம் வழங்குநர்களுக்கான கருத்தரங்கு முன்னெடுப்பு!
நெடுந்தீவு

நெடுந்தீவில் சுற்றுலாவிகளுக்கு தங்குமிடம் வழங்குநர்களுக்கான கருத்தரங்கு முன்னெடுப்பு!

Last updated: 2023/12/14 at 9:57 PM
Published December 14, 2023 424 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்த சேவையான தங்குமிடம் வழங்குநர்களுக்கான கருத்தரங்கு வடமாகாண சுற்றுலாப் பணியகத்தால் இன்று (டிசம்பர் 14) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் மத்திய சுற்றுலா பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை சார்ந்த சேவையான தங்குமிடம் வழங்குநர்கள் சுமார் 20 பேர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சுற்றுலாத்துறை சார்ந்த தங்குமிட சேவை வழங்குனர்களது தங்குமிடங்களை நேரில் பார்வையிட்ட குழுவினர் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக விளக்கம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினமும் பிரதேச செயலக மண்டபத்தில் இவர்களுக்கான கருத்தமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

Anarkali December 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இரணைமடு குளம் இன்று இரவு திறக்கப்படலாம்!
Next Article இலஞ்ச ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வுக் கருத்தரங்கு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா!
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவார்கள் –அமைச்சர் இ. சந்திரசேகர்!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி திட்ட வீடுகள் 02 கையளிப்பு.

June 30, 2025
நெடுந்தீவு

பழுகாமம் நெடுந்தீவாரின் சிவமுத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிசேகம் !

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.

June 30, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

June 29, 2025
நெடுந்தீவு

இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்தமாக மாணவர்களிடையே போட்டிகள்!

June 28, 2025
நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?