சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் 45 கிலோ கஞ்சா மீட்பு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் நேற்றுமுன்தினம் (மார்ச் 9) சுமார் 45 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன என்று வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற விசேட  புலனாய்வுத் தகவலுக்கமைய சுழிபுரம் சவுக்கடி கடற்கரையில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் அற்ற நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதோடு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Share this Article