சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் போட்டி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சீக்கிரியாம்பள்ளம் அ.த.க. வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நேற்று (மார்ச் 10) அதிபர் விலி பிறீடா அன்ரனிஈடன் தலைமையில் இடம்பெற்றது.

உதயசூரியன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு கோட்டக் கல்வி அதிகாரி அன்ரன் மரியதாஸ் கலந்து சிறப்பித்தார்.

Share this Article