சந்தியான் ஆச்சிரமத்தில் நடைபெற்ற திருவாகச விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வருடாந்த திருவாசக விழா இன்று (ஜனவரி 8) காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நாயன்மார்களின் திரு உருவச் சிலைகள் திருவாசக பாராயணத்துடன் ஊர்வலமாகச் சந்நிதியான் ஆச்சிரமத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமானது.

Share this Article