கொங்கிறீற் இட்டு சீரமைக்கப்படும் நெடுந்தீவு பிரதான வீதி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதான வீதிக்கு கொங்கிறீற் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பிரதான வீதி நீண்ட நாள்களாகச் சீரரைமக்கப்படாது, போக்குவரத்துச் செய்ய முடியாத நிலையில் காணப்பட்டது.

இந்தநிலையில் வீதிக்குக் கொங்கிறீற் இட்டு வீதியைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக மாவிலி துறைமுகப் பகுதியில் இருந்து வெட்டுக்களி பனம்பொருள் உற்பத்திகள் பதனிடும் நிலையம் வரையிலான 3 கிலோமீற்றர் வீதி சீரமைக்கப்படவுள்ளது.

Share this Article