குருநகர் பிரதேசத்தில் சிறப்புற நடந்த இலவச மருத்துவ முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச கடற்றொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு கடற்தொழில் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் குருநகர் பிரதேசத்தில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நேற்று (டிசம்பர் 19 ) நடைபெற்றது.

மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்தொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசந்த டி சில்வா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதேவேளை இன்று கடற்தொழில் அமைச்சின் நடமாடும் சேவையும் குருநகர் பகுதியில் நடைபெற்றுள்ளது.

Share this Article