கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் சாவு!!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தோட்டக் கிணற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சாவகச்சேரி, மந்துவிலில் நேற்று (ஜனவரி 4) நடந்துள்ளது.

ஓய்வு நிலை அதிபரான 69 வயதுடைய சு.தர்மலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார்.

இவரது சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொடிகாமம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Share this Article