கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த திருவிழா ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு, கரமத்தை கந்தன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று (பெப்ரவரி 25) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் 6ஆம் திகதி திங்கட்கிழமை இரதோற்சவம், தீர்த்தேற்சவம் நடைபெற்று எதிர்வரும் 8ஆம் திகதி புதன்கிழமை வைரவர் சாந்தியுடன் மஹோற்சவம் நிறைவடையவுள்ளது.

 

Share this Article