கடமையை பொறுப்பேற்றார் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக மஞ்சுள செனரத்ன இன்று (டிசெம்பர் 8) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.

இதுவரை பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய விஜித குணரத்ன ஓய்வு பெற்றுள்ளதை அடுத்து, நாடாளுமன்றப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த மஞ்சுள செனரத்ன யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Share this Article