உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உதயன் பத்திரிகை நிறுவனத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குருதிக்கொடை நிகழ்வு கடந்த 27 ஆம் திகதி உதயன் பத்திரிகை நிறுவனத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது 20 இற்கு மேற்பட்டோர் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

Share this Article