இ.போ.ச பேரூந்தும் தனியார் பேரூந்தும் மோதி விபத்து!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சாவகச்சேரி நுணாவில் ஏ-9 வீதியில் இலங்கைப் போக்குவரத்து பேரூந்தும், தனியார் பேரூந்தும் மோதி இன்று பிற்பகல் (ஜனவரி 31) விபத்துக்குள்ளாகியுள்ளன.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த இ.போ.ச பேரூந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் திசையில் வந்த தனியார் பேரூந்தும் மோதியுள்ளது.

இதன்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

Share this Article