ஆவணங்களைக் கண்டெடுத்தவர்கள் தந்துவுமாறு கோரிக்கை

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு, 5 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சின்னக்குட்டி நடராசா என்பவரது ஆவணங்கள் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் தவறவிடப்பட்டுள்ளது.

அவற்றைக் கண்டெடுத்தவர்கள் 0778043942 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தந்துதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடவுச் சீட்டு, முதியோர் அடையாள அட்டை, வங்கிப் புத்தகம் என்பனவே தவறவிடப்பட்டுள்ளன.

ஆவணங்களைக் கண்டெடுத்து ஒப்படைப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article