ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புங்குடுதீவு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.07 மணி முதல் 11.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 19 ஆம் திகதி ஆரம்பமானது.

Share this Article