ஸ்ராா் விளையாட்டுக்கழகத்தின் பொங்கல் விழா இடம் பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு ஸ்ராா் விளையாட்டுக்கழகத்தினால் சிறப்பு பொங்கல் நிகழ்வு இன்றை தினம் இடம் பெற்றது.

நெடுந்தீவு கிழக்கு முருகன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் மிக சிறப்பான முறையில் புதிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் விளையாட்டுக்கழகத்தின் அண்மையில் தெய்வ அருள் பாலிக்கும் வளரும் கல் காணப்படுகின்றது.

இவ் வளரும் கல் தெய்வத்திற்கு முன்னிலையில் பொங்கல் நிகழ்வு  மேற்கொள்ளப்பட்டதுடன், இந்து மத குரு கா.புவனேந்திர சா்மா அவா்களால் சிறப்பு வழிபாடும் மேற்கொள்ளப்பட்டது.

Share this Article