வேலணையில் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளும் புத்தகப்பைகளும் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை FRIENDS நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று(நவம்பர் 27) வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பாடசாலையில் கல்வி கற்கும் 40 மாணவர்களுக்கு சீருடைகளும் , 40 மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் வழங்கப்பட்டதுடன் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.

Share this Article