வேலணையில் நல்லை வேலன் சுவாமியால் நடாத்தப்பட்ட விஷேட கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த 2 ஆம் திகதி “அலுவலகத்தில் மகிழ்வுடன் பணியாற்றல்” எனும் தலைப்பில் தவத்திரு நல்லை வேலன் சுவாமி அவர்களால் விஷேட கலந்துரையாடலொன்று நடாத்தப்பட்டது.

இதன்போது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து பயன்பெற்றனர்.

Share this Article