வேலணைப் பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணைப் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் பண்டிகை நேற்று (ஜனவரி 18) வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

பிரதேச செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர்களது பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய விளையாட்டுக்களான கிளித்தட்டு, கயிறிழுத்தல் போன்ற போட்டிகளும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு இடையே இடம்பெற்றன.

Share this Article