வேலணை மத்திய கல்லூரியில் சிறப்புற நடந்த ஒளிவிழா நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரியில் நேற்று (டிசம்பர் 20) ஒளிவிழா நிகழ்வுகள் கல்லூரியின் கிறிஸ்தவ மன்றத்தினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் விருந்தினராக தீவக வலயக்கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் திருமதி.டோ.மேரிறீத்தா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மாணவர்களின் கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் ஒளிவிழா போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Share this Article