வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 9 ஆம் மாதம் 10 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

பாடசாலையின் பிரதான மண்டபத்தில்காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரேரணைகளை முன்வைக்க விரும்புவோர் 06.09.2023 திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்கவும்.

அங்கத்துவத்தைப் புதுப்பித்தல் மற்றும் அங்கத்துவத்தை அன்றைய தினம் பெற்றுக்கொள்ளமுடியும். பழைய மாணவர்கள் அனைவரையும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் சி.அசோக்குமார் அன்புடன் அழைத்துநிற்கின்றார்.

Share this Article