வேலணை கோட்டக்கல்விப் பணிமனையில் நடைபெற்ற “சேவை நயப்பு விழா”

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை கோட்டக் கல்விப்பணிப்பாளர்களாக பணியாற்றி கடந்த 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுச்சென்ற திருமதி. சாரதாதேவி கிருஷ்ணதாஸ் மற்றும் 08ஆகஸ்ட் 2023 இல் ஓய்வு பெற்ற திரு. கார்த்திகேயையர் சசிதரன் ஆகியோருக்கு வேலணை, கல்விக்கோட்ட அதிபர்களால் “சேவை நயப்பு விழா” அண்மையில் வேலணை கோட்டக்கல்விப் பணிமனையில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

   

Share this Article