வேலணை உதவிப் பிரதேச செயலருக்கு இடமாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வேலணை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலராகக் கடமையாற்றிய நடராசா பிரணவன் நேற்று (ஏப்ரல் 12) முதல் சேவை இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளராக அவர் பதவியேற்றுள்ளார்.

அவரின் பணியினைப் பாராட்டும் வகையில் பிரதேச செயலர் தலைமையில் சேவை நலன் பாராட்டு விழா செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது்.

Share this Article