வெளியிடப்படவுள்ள “காரை நாதம்” இதழுக்கு ஆக்கங்கள் கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

காரைநகர் பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு “காரை நாதம்” என்னும் ஆக்க இதழ் வெளியிடப்படவுள்ளது.

இவ் இதழ் காரைநகர் பிரதேசத்தின் பல்துறை சார் ஆக்கங்களை தாங்கி புத்தாக்கமிக்க இதழாக தடம்பதிக்கவுள்ளது.

இவ் இதழில் தங்கள் படைப்புக்களை பிரசுரிக்க வேண்டுமாயின் தங்கள் ஆக்கங்களை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு கீழ்வரும் முறையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

* எழுத்து மூலம் அல்லது நேரடியாக சமர்பித்தல் – தலைமை அலுவலகம், காரைநகர் பிரதேச சபை வலந்தலை.

*மின்னஞ்சல் – Karainagarps@gmail.com என்றவாறாக சமர்ப்பிக்க முடியும்.

குறிப்பு- ஆக்கங்கள் உள்ளடக்க முறைக்கு அமைவாகவும் புத்தாக்கமிக்க புதிய படைப்பாகவும், விதிமுறைகளிக்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும்.

Share this Article