விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் உப அதிபர் இயற்கை எய்தினார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் உப அதிபர் இயற்கை எய்தினார்.

நெடுந்தீவினை பிறப்பிடமாகக் கொண்ட மதிப்பிற்குரிய முன்னாள் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் உப அதிபர் மதிப்பிற்குரிய திரு.எம்.எஸ்.எ.ஒஸ்வேல்ட் அவர்கள் இன்று கொழும்பில் இயற்கை எய்தியுள்ளார்.

நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியராக, றோ.க.மகளிர் கல்லூரியின் உப அதிபராக கடமையாற்றியதுடன் நெடுந்தீவில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி பல்வேறு மாணவர்களை ஆளுமையுள்ளவர்களாக வளர்த்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரது இறுதிக் கிரியைகள் நாளை (மே – 3) மாலை 4.00 மணிக்கு பொரள (Borela) ஜெயரட்ணம் மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலி நிகழ்வு இடம் பெறவுள்ளது

Share this Article