விற்பனைக்கு வந்தது 75 ஆவது ஆண்டு நினைவு நாணயக் குற்றி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆயிரம் ரூபா நினைவு நாணயக் குற்றிகள் விற்பனை செய்யப்படவுள்ளன என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இன்று முதல் இந்த நாணயக் குற்றிகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும், நாணயக் குற்றி ஒன்றின் விலை 6 ஆயிரம் ரூபா என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் கொள்வனவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நாணயம் விற்பனை செய்யப்படும் என்றும், ஒருவருக்கு ஒரு நாணயம் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Share this Article