வாரந்த புலமைப்பரிசில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கனடா மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 04 மாணவர்களை தரம் 05 புலமைப் பரிசில் பரிட்சைக்கு தயார் படுத்தும் நோக்குடனான கல்விக் கருத்தரங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் கடந்த 22ம் திகதி (ஆகஷ்ட் 22) தெடாக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச் செயற்பாட்டின் முதல் அமர்வு இது தொடர்பாக கருத்தரங்கும் நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அ.த.க.பாடசாலையில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசரியர்களை அழைத்து சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது இந் நிகழ்வவின் கடனா ஒன்றியத்தின் நெடுந்தீவு கிளைத் தலைவர் மதிப்பிற்குரிய திரு.செ.மகேஷ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

ஆரம்பிக்கப்பட்ட வகுப்புக்கள் ஒவ்வொரு வாரத்தின் சனிக்கிழமைகளில் இடம் பெறும் எனவும் அதற்கான ஒழுங்கமைப்புக்கள் யாவும் மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினர் மேற்கொண்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article