வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காரைநகர் தங்கோடை முன்பள்ளி சிறார்களுக்கு போட்டிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

காரைநகர் பிரதேச சபையின் வடக்கு உப அலுவலக நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

நேற்று(ஒக்ரோபர் 11) காரைநகர் தங்கோடை முன்பள்ளி சிறார்களுக்கான வர்ணம் தீட்டல்,கதை சொல்லல்,பாட்டு முதலான போட்டிகள் நடாத்தப்பட்டன.

“உலகம் வாசிப்போருக்கு சொந்தமானது” என்னும் எண்ணக்கருவுடனான வாசிப்பு மாத நிகழ்வுகள் சபையின் வடக்கு,தெற்கு நூலகங்களால் தனித்தனியே நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

Share this Article