வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ் மத்திய கல்லூரியில் சிறப்புற நடந்த கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய வாசிப்பு மாதம் 2023 இனை முன்னிட்டடு கண்காட்சி நிகழ்வு இன்று (நவம்பர் 24) காலை 9 மணி முதல் 1.30 மணி வரை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் சி.இந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளர் த.ஜெயசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணம் பொதுசன நூலக நூலகர் செல்வி.கு.நர்மதா அவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது விழிப்புணர்வு நாடகம், புத்தக கண்காட்சி, மறக்கப்பட்ட பாரம்பரியங்களின் கண்காட்சி, முத்திரைகள் கண்காட்சி என்பன இடம்பெற்றன.

Share this Article