வவுனியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த வீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வவுனியா, பூந்தோட்டம் வீதியில் உள்ள வீடொன்று நேற்று(ஜூலை 2) இரவு திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது.

வீட்டிலிருந்தவர்களும், அயலவர்களும் தீயை அணைக்க முயன்றபோதும், வீட்டின் பெரும்பகுதி தீயில எரிந்து நாசமாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

தீப் பரவலுக்கான காரணம் தெரியவராத நிலையில், வவுனியா பொலிஸாார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article